கலாம் காலம்…!

நீங்கள் தேசத்தை வழிநடத்தீனர்கள் உயிருக்குயிராய் மக்களை நேசித்தீர்கள் தமிழரின் சிந்தனைகளை உலகுக்கு உணர்த்தீனீர்கள் அதனால்தான் நீங்கள் இறந்த பிறகும் மக்களின் அதிபராக போற்றப்படுகிறீர்கள் நீங்கள் இந்தியாவின் கையெழுத்து! தமிழர்களின் உயிரெழுத்து! #abdulkalam https://t.co/8SLzI6F8OL